பஞ்சுமிட்டாய்
- Kaliman
- Sep 24, 2024
- 1 min read
Updated: Oct 2, 2024
P.KAVYA, P.MEERASHRI, C.HEMA, M.MAHALAKSHMI,
Std - VII

ஒரு குன்னூர் என்ற சிரிய கிராமம் ஒன்று இருந்தது அங்கு ஒரு பெண் இருந்தாள் அவளுக்கு ஒரு தம்பி இருந்தான்

அங்கு பஞ்சுமிட்டாய் கடை இருந்தது அந்த பஞ்சுமிட்டாயை சாப்பிட ஆசை இருந்தது ஆனால் அவனிடம் இரண்டு ரூபாய் இருந்தது பஞ்சுமிட்டாய் ஜந்து ரூபாய் உடனே வீட்டிற்கு சென்றான்.

அக்காவிடம் போய் மூனு ரூபாய் கேட்டான் அக்கா காசு இல்லை என்று சொன்னாள். தம்பி அவனிடம் இருந்த பொருட்களை விற்றான் எட்டு ரூபாய் கிடைத்தது

இரண்டு பஞ்சுமிட்டாய் வாங்கினான் வீட்டுக்கு சென்றான் அக்காவும் தம்பியும் சாப்பிட்டனர்.

Comments