ஏழை குடும்பம்
- Kaliman
- Oct 2, 2024
- 1 min read
M. Manoj Kumar K. Dharshan P. Kavin,
Std - V

ஒரு விவசாயி வேலைக்கு போகும்போது ஒரு சாமியார் பார்த்து கருணை காட்டுங்கள் என்றார். சாமியார் ஒரு விதையை கொடுத்தார் அந்த விதையை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்றார் அந்த விதையை நட்டு வைத்தார் அந்த விதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டு மரமாக வளர்ந்தது அதில் ஒரு மாம்பழம் இருந்தது.

அந்த பழத்தை ஏழை குடும்பத்தின் அப்பா அதை சாப்பிட்டு, வீட்டுக்கு சென்று கொடுத்தார். அவர் சாப்பாடு சாப்பிடும் போது அந்த சாப்பாடு தங்கமாக மாறியது. அடுத்த நாள் அவர் எந்த பொருளை தொட்டாலும் அது தங்கமாக மாறியது. அடுத்த நாள் அந்த மரத்தை கிட்டே சென்றார். கடவுளே! அந்த மரம் வேண்டாம்...

Comments