பசுவும் புலியும்
- Kaliman
- Oct 2, 2024
- 1 min read
Monisha,
Std - IV


ஒரு ஊரில் ஒரு பசு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த காட்டின் வழியில் ஒரு புலி வந்தது, பசு மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த அந்த புலி பசுவை வேட்டையாட முயற்சி செய்தது. ஆனால் அந்த பசு புரிந்து கொண்டது, நம்மை வேட்டையாட தான் இந்த புலி வந்துள்ளது என்று தெரிந்து கொண்டது. புலி பசுவின் பக்கம் வந்தது, பசு ஓடியது. பசுவின் தோழர்கள் பாராட்டினார்கள்.
Comentários