பேராசை பிடித்த ஆடு வெட்டுபவன்
- Kaliman
- Oct 2, 2024
- 1 min read

ஒரு ஊரில் ஒரு ஆட்டுக்கறி கடை இருந்தது அந்த ஆட்டுக்கறி கடையில் ஆடு வெட்டுபவன். அவன் மிகவும் பேராசை பிடித்தவன். அவன் கடையில் ஒரு நாள் கறி தீர்ந்து விட்டது.

அப்போது அவன் பக்கத்து ஊர்ல சந்தையில் ஆடு வாங்குவதற்காக சந்தைக்கு சென்றான். அப்போது தொடர்ந்து நடக்கையில் ஒரு பாதாள சுரங்கத்திற்குள் தவறி விழுந்தான். அங்கு நிறைய ஆடுகளை வெட்டி வைத்திருந்தார்கள். உடனே அவனுக்கு பேராசை பிடித்தது அந்த ஆடுகளில் ஏழு ஆடுகளை தோள்பட்டையில் வைத்து கொண்டு சென்றான். ஒரு ஏணி இருந்தது அந்த ஏணியின் வழியாக மேலே வந்து விட்டான். அவனது கடைக்கு வந்தான் அந்த கறிகளை ஒருநாள் மட்டும் விக்க திட்டமிட்டான்.

பின்னர் பெரிய லாரியை வைத்து ஆடுகளை திருட சென்றான். அவனுக்கு 200 ஆடுகள் கிடைத்தது அது அவனுக்கு ஒரு மாசம் இருக்கு பற்றியது.

இதை பார்த்த அந்த ஆட்டுக்காரர்களுக்கு கோபம் வந்தது அவன் சிசிடிவி கேமராவில் பார்த்தான். அப்போது அந்த ஆட்டுக்காரனையும் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். அவன் திருடியதற்கு பணத்தை கேட்டார்கள். அந்த ஆடு திருடன் பணத்தை தருகிறேன் என்று சொன்னான் அவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.








Comments