பாட்டி வடை சுட்ட போது காகம்
- Kaliman
- Oct 2, 2024
- 1 min read
M. Maya Lakshmi, M. Anushree, Su.Devdarshini, R. Ram Vikashini
Std - V

ஒரு ஊரில் காகம் மரத்தில் கூடு கட்டியது காற்று அடித்ததில் கூடு உடைந்தது

பாட்டி வடை சுட்டு கொண்டு இருந்தார். காகம் பாட்டியிடம் இரவு தங்க கேட்டது. பாட்டியும் காக்காவும் இரவு நன்றாக தூங்கினார்கள்

மறுநாள் காக்கா காட்டிற்கு விறகு எடுக்க சென்றது

பாட்டி காக்காவிடம் நானும் வருகிறேன் என்று சொன்னார். மறுநாள் இருவரும் காட்டிற்குள் விறகு எடுக்க சென்றார்கள்

காக்காவும் பாட்டியும் வடைக்கடை ஆரம்பித்தார்கள். எல்லாரும் அந்த கடைக்கு வந்தார்கள்.

Comments