கெட்ட முயல்
- Kaliman
- Oct 2, 2024
- 1 min read

ஒரு காட்டில் மான் முயல் சிங்கம் இருந்தது

ஒரு முயல் கெட்ட முயல் கெட்ட முயல் பொறி வைத்தது

அதில் மான் சிங்கம் மாட்டிக் கொண்டது

அந்த காட்டில் நல்ல முயல் இருந்தது நல்ல முயல் மானையும் சிங்கத்தையும் காப்பாற்றியது. நல்ல முயல் சிங்கம் மான் மூன்று பேரும் சேர்ந்து கெட்ட முயலுக்கு விஷம் வைத்தார்கள் கெட்ட முயல் செத்துப் போயிடுச்சு









Comments